ஆர்.கே நகர் தேர்தல்களம்: 16-12-2017 16வது நாள் | சீமான் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம்

48

ஆர்.கே நகர் தேர்தல்களம்: 16-12-2017 16வது நாள் | சீமான் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பரப்புரை

நேரம்: காலை 09:30 மணி முதல் பகல் 12 மணிவரை வாக்கு சேகரிப்பு
துவங்குமிடம்: 39வது வட்டம், கடற்கரை சாலை, செரியன் நகர், வீரராகவன் தெரு, தேசிய நகர், பூண்டி தங்கம்மாள் தெரு, மார்கெட் பாரம், ஆவூர் முத்தையா தெரு, இருசப்ப மேஸ்திரி தெரு

https://www.facebook.com/media/set/?set=a.906738759486352.1073741946.560625584097673&type=3

 

நேரம்: பிற்பகல் 02 மணி முதல் மாலை 05  மணிவரை வீதிப்பரப்புரை
துவங்குமிடம்: 39வது வட்டம், வெற்றி திருமண மண்டபம், குயிலிக்குப்பம், MPT குடியிருப்பு, நாகூரான் தோட்டம், மீனவர் குடியிருப்பு

நேரம்: மாலை 06 மணிக்கு பரப்புரைப் பொதுக்கூட்டம்
எழுச்சியுரை: சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர்
இடம்: 39வது வட்டம், நாகூரான் தோட்டம் சந்திப்பு, இலட்சுமி கோயில் பேருந்து நிறுத்தம்

 

https://www.facebook.com/media/set/?set=a.906853449474883.1073741947.560625584097673&type=1&l=3a4a3e37dd