அறிவிப்பு; ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 18-12-2017 18வது நாள் | சீமான் பரப்புரைத் திட்டம்

86

அறிவிப்பு; ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 18-12-2017 18வது நாள் | சீமான் பரப்புரைத் திட்டம் | நாம் தமிழர் கட்சி

வருகின்ற டிசம்பர் 21ஆம் நாள் நடைபெறவிருக்கும் ஆர்.கே நகர் இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் கா.கலைக்கோட்டுதயம் அவர்கள் மெழுகுவர்த்திகள் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். இதனையொட்டி கடந்த 01-12-2017 முதல் நமது கட்சியின் தேர்தல் பரப்புரைப் பணிகள் முழுவீச்சில் தொடங்கி தொடர்ந்து 17 நாட்களாக நடைபெற்றுவருகிறது.

18வது நாள் 18-12-2017 (திங்கட்கிழமை) அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பரப்புரை மேற்கொள்ளவிருக்கும் திட்டவிவரம்:

நேரம்: காலை 08:30 மணி முதல் காலை 10:30 மணிவரை வாக்கு சேகரிப்பு
துவங்குமிடம்: 42வது வட்டம், சென்னியம்மன் கோயில், தண்டையார்பேட்டை, சுனாமி குடியிருப்பு, இரட்டைகுழாய் தெரு.
தொடர்புக்கு: ரவி: 9566120956 / ஸ்ரீதர்: 8072634457

நேரம்: காலை 10:30 மணி முதல் பிற்பகல் 12 மணிவரை வாக்கு சேகரிப்பு
துவங்குமிடம்: 47வது வட்டம், இரங்கநாதபுரம், பாரதி நகர், ஜெ.ஜெ. நகர்.
தொடர்புக்கு: : சதாம்: 9003555217 / விஜி: 9962079122

நேரம்: பிற்பகல் 02 மணி முதல் மாலை 05 மணிவரை வீதிப்பரப்புரை
துவங்குமிடம்: 41வது வட்டம், அண்ணாநகர், பெரியார்நகர், சுண்ணாம்பு கால்வாய் பேருந்து நிலையம்.
தொடர்புக்கு: ஆனந்தபாபு: 8608741914 / முருகேசன்: 9962629199

நேரம்: மாலை 06 மணிக்கு பரப்புரைப் பொதுக்கூட்டம்
எழுச்சியுரை: சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர்
இடம்: 38வது வட்டம், வைத்தியநாதன் மேம்பாலம், பவர் அவுஸ் அருகில்
தொடர்புக்கு: ஜெகன்: 9600079168 / கௌரிசங்கர்: 9841064107

வில்லிவாக்கம், கொளத்தூர், பெரம்பூர், திரு வி.க நகர், மதுராவாயல், பூந்தமல்லி, எழும்பூர் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் பரப்புரைப் பணிகளில் இடைத்தேர்தல் பணிக்குழுவோடு இணைந்து செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அனைத்து தொகுதி நாம் தமிழர் உறவுகளும் ஆர்.கே நகர் தொகுதி தேர்தல் பரப்புரைகளில் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திஆர்.கே நகர் தேர்தல்களம்: 16-12-2017 16வது நாள் | சீமான் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம்
அடுத்த செய்திஅறிவிப்பு; ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 19-12-2017 இறுதி நாள் பரப்புரை | சீமான் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம்