தருமபுரி மாவட்டம் அரூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக, 22-09-2017 அன்று மொரப்பூரில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப்பொதுக்கூட்டம் நடைப்பெற்றது மொரப்பூர் ஒன்றியச் செயலாளர் சதிஷ் தலைமையில் அரூர் தொகுதி செயலாளர் வெள்ளியங்கிரி முன்னிலையில் நடைபெற்றது. இதில் தகடூர் இளமாறன் சிறப்புரை ஆற்றினார். மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அருளினியன் எழுச்சியுரையாற்றினார். சாந்திபூசன், அண்ணாமலை, ராஜா, விக்னேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
முகப்பு கட்சி செய்திகள்