கொள்கை விளக்க காணொளி பரப்புரை – பரமத்திவேலூர் தொகுதி (நாமக்கல்)

36

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக, 19.09.2017 அன்று ஏலச்சிபாளையம் ஒன்றியம் , பெரியமணலியில் சீமானின் எழுச்சியுரைகள் மற்றும் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க காணொளியை கணினி மூலம் பெரியதிரையிட்டு பரப்புரை செய்யப்பட்டது, இந்நிகழ்வை ஏலச்சிபாளையம் ஒன்றியப் பொறுப்பாளர்கள் ஒருங்கிணைந்து நடத்தினர்.

நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளை எட்டுத்திக்கும் கொண்டுசேர்க்க ஒவ்வொரு நாம்தமிழர் உறுப்பினரும் உறுதியேற்போம். மக்களுக்கும் நமக்கும் இருக்கும் இடைவெளியை களைவோம்.