அண்ணாநகர் – 108 வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

30

அண்ணாநகர் தொகுதிக்குட்பட்ட 108 வது வட்டம் சூளைமேடு பகுதியில் 24-09-2017 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. 20 பேருக்கும் மேற்பட்டவர்கள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: சோழன் செல்வராசா.