இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தல்: வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம்

45

நடைபெறவிருக்கும் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக கா.கலைக்கோட்டுதயம் அவர்கள் போட்டியிடுகிறார். நாளை 23-03-2017 (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு, சென்னை தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள செளந்தரபாண்டி சுப்பம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில், வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.