சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் குடந்தை மாணவர் பாசறை !

56

குடந்தை மேற்கு நகர மாணவர் பாசறை சார்பாக 19-02-17 அன்று குடந்தையில் சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.