18-11-2016 நாம் தமிழர் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் – நாசரேத் (தூத்துக்குடி)
========================
18.11.2016 வெள்ளிக்கிழமை, அன்று மாலை 6 மணிக்கு, தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் நகரப் பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரையாற்றினார்.
முகப்பு கட்சி செய்திகள்