நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு வெளியீடு – சீமான் எழுச்சியுரை | தரமணி

195

23.3.2016 அன்று வேளச்சேரி தொகுதிகுட்ப்பட்ட தரமணியில் “நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு வெளியீட்டு நிகழ்வு” பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எழுச்சியுரையாற்றினார்.

Naam Tamilar Seeman Speech – Tharamani | Operational Draft of Naam Tamilar Regime Release Event Tharamani
| Election Manifesto Release Event