சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில்  “நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு வெளியீட்டு நிகழ்வு”

56

இனிய அறிவிப்பு
___________________________________________
23.03.2016 அன்று காலை 11 மணிக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில்  “நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு வெளியீட்டு நிகழ்வு” நடைபெற்றது.
இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைபாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் செய்தியாளர்கள் முன்னிலையில் நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவினை வெளியிட்டு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு விளக்கமளித்தார்.