பாபநாசம் தொகுதியில் தலைவர் பிறந்த நாள் மற்றும் மாவீரர் நாள்

104

தஞ்சை வடக்கு மண்டலம் பாபநாசம் சட்டமன்ற தொகுதி சார்பாக தேசியத்தலைவர் பிறந்தநாள் மற்றும் மாவீரர்  நாளையொட்டி  பசுபதிகோவில் ஆதித்யா மகாலில் குருதிக்கொடை முகாமும்,மாவீரர்கள் வீர வணக்க நிகழ்வுகளும் நடைப்பெற்றது.

papa

pap3

முந்தைய செய்திநாகையில் குருதிக்கொடை முகாம்
அடுத்த செய்திஅரவக்குறிச்சி தொகுதியில் தெருமுனைப்பரப்புரை