வேட்பாளர் அறிமுகம் மற்றும் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சி உரை – நீலமலை

8

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுகம் மற்றும் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் 05-10-15 அன்று நீலமலையில் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் எழுச்சியுரையாற்றினார்.