விளைநிலங்கள் யாவும் அந்நிய முதலீடுகளுக்கென்றால் சோற்றுக்கு என்ன செய்வது? – அம்மையார் ஜெயலலிதா-விற்கு சீமான் கேள்வி

12

இருக்கிற நிலங்களை எல்லாம் எடுத்து அந்நிய முதலாளிகளிடம் கொடுத்துவிட்டால் சோற்றுக்கு என்ன செய்வது? அரிசியை எந்தத் தொழிற்சாலை உற்பத்தி செய்யும்? -அம்மையார் ஜெயலலிதா-விற்கு செந்தமிழன் சீமான் கேள்வி

தேனி நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்கப் பொதுகூட்டத்தில் சீமான் எழுச்சியுரை