காணொலிகள் தேவர் ஜெயந்தி – சீமான் மலர் வணக்கம் நவம்பர் 2, 2015 54 சென்னை நந்தனத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்திருமகனார் அவர்களின் சிலைக்கு இன்று (30-10-15) நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.