கட்சி செய்திகள்தமிழ்நாட்டுக் கிளைகள்காஞ்சிபுரம் செம்மஞ்சேரியில் மக்களுக்கு உதவி நவம்பர் 20, 2015 32 காஞ்சி மாவட்டம், சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட செம்மஞ்சேரியில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று முந்தையநாள் (18-11-15) உணவு வழங்கப்பட்டது.