காணொளிகள் குலமுன்னோர்கள், பெற்றோர்களை வணங்குவது ஆன்மிகம் என்றால் நானும் ஆன்மீகவாதிதான் – சீமான் அக்டோபர் 22, 2015 25 உனக்காக உயிரை விட்டவர்களை எப்படி நீ மறந்து செல்ல முடியும்? நம் இனத்தை காக்க உயிரை விட்டவர்கள் தான் நம் இன தெய்வம்.