கட்சி செய்திகள்திருவள்ளூர் மாவட்டம்தமிழ்நாட்டுக் கிளைகள் கொரட்டூர் ஏரியை சீரமைக்கக்கோரி நாம் தமிழர் கட்சி மனு ஜூலை 17, 2015 29 கொரட்டூர் ஏரியை சீரமைக்கவும், ஆக்கிரமைப்புகளை அகற்றவும்கோரி நாம் தமிழர் கட்சி சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன் தலைமையில் கோட்டாட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.