பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாளையொட்டி ‘பெருந்தலைவர் பெருவிழா’ பொதுக்கூட்டம் 18-07-15 அன்று சென்னை, தி.நகரில் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பரப்புரையைத் தொடங்கி வைத்தார்.
இதில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களின் பட்டியல் பின்வருமாறு:
திருவள்ளூர் மாவட்டம்:
திருவொற்றியூர்-வழக்கறிஞர் கோகுலகிருஷ்ணன்
மாதவரம்-வழக்கறிஞர் இரா.ஏழுமலை
கும்மிடிப்பூண்டி-வழக்கறிஞர் ச.சுரேஷ்குமார்
பொன்னேரி-வினோத்
பூவிருந்தவல்லி-கா.பொன்னரசு
ஆவடி-சே.நல்லதம்பி
திருவள்ளூர்-கு.செந்தில்குமார்
சென்னை:
சைதாப்பேட்டை-புகழேந்திமாறன்
தி.நகர்-கு.பத்மநாபன்
விருகம்பாக்கம்-சா.இராஜேந்திரன்
அண்ணா நகர்-கு.செங்குட்டுவன்
வில்லிவாக்கம்-ஆ.வாகைவேந்தன்
இராயபுரம்-ஆ.ஆனந்தராஜ்
பெரம்பூர்-செ.வெற்றித்தமிழன்
சேப்பாக்கம் (திருவல்லிக்கேணி)-சிவக்குமார்
நாகை:
மயிலாடுதுறை-தமிழ் முழக்கம் சாகுல் அமீது
இராமநாதபுரம்-மருத்துவர் களஞ்சியம் சிவக்குமார்