முகப்பு கட்சி செய்திகள்

சத்தியமங்கலத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்று விழா நடந்தது

122

சத்தியமங்கலத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்று விழா 11.04.2015 அன்று நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கொடியேற்றி வைத்தார்.

முந்தைய செய்திபவானியாற்றை காக்க வலியுறுத்தி சத்தியமங்கலத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது
அடுத்த செய்திஆந்திரப்படுகொலைக்கு சிபிஐ கோரிய நாம் தமிழர் கட்சியின் மனு-உயர்நீதிமன்றம் தள்ளுபடி