தருமபுரியில் கொள்கைவிளக்கப்பொதுக்கூட்டம் நடந்தது

31

தருமபுரி நடுவண் மாவட்டம், நல்லம்பள்ளியில் 16-02-2015 அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.இதில் மாநில மாநில இளைஞர் பாசறை செயலாளர் தமிழ்சசெல்வன் எழுச்சியுரை நிகழ்த்தினார். இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தகடூர் இரமேசு, சரவணன், ம.சிவகுமார், தமிழ் அருண்குமார், பாலக்கோடு, சி.சிவகுமார்,சா.ம.முத்து, சிதம்பரம், மணி ஆகியோர் கலந்துகொண்டனர்.