மதுரை புதூர் சவகர்புரத்தில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது

58

மதுரை வடக்கு மாவட்டம் நடத்தும் நாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்க பொதுக்கூட்டம் (7.3.2015) அன்று மாலை 6 மணிக்கு மதுரை புதூர் சவகர்புரத்தில் மண்டலச் செயலாளர் பொறியாளர் வெற்றிக்குமரன் தலைமையில் நடந்தது. இதில் மாநில கொள்கைபரப்புச் செயலாளர் பேராவூரணி திலீபன், கலைஇலக்கிய பண்பாட்டுப் பாசறை ஒருங்கிணைப்பாளர் சுந்தரவந்தியதேவன், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அறிவுச்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டு எழுச்சியுரை நிகழ்த்தினர்.