கீழ்வேளூர் தொகுதியில் கொடியேற்றி கிளை திறக்கப்பட்டது

87

நாகை தெற்கு மாவட்டம், கீழவேளூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட கீழையூர் ஒன்றியம், மடப்புரம் ஊராட்சியில் கொடியேற்றி கிளை தொடங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் அப்பு, ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், மைக்கேல்,ஆனந்தராசு ஏற்பாடு செய்து இருந்தனர்.

முந்தைய செய்திவேதாரண்யம் தொகுதியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
அடுத்த செய்திபூந்தமல்லி பொதுக்கூட்டம் சீமான் உரை 27-12-2014