வடசென்னை நடுவண் மாவட்டம், புளியந்தோப்பு பகுதியில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது.

38

வடசென்னை நடுவண் மாவட்டம், புளியந்தோப்பு பகுதியில் 04-02-15 அன்று நாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளர் துருவன் செல்வமணி, மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன் ஆகியோர் எழுச்சியுரை நிகழ்த்தினர். இதில் மாநில மாணவர் பாசறை செயலாளர் தேவா நன்றி கூறினார்.