விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக சீமைக்கருவேல மரங்களை அழிக்கிற பணி நடைபெற்றது.

65

விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக, மண்ணையும், நீரையும் காக்கும் பணியின் முதல்கட்டமாக 11-10-14 அன்று திருத்தங்கல் பகுதியில் சீமைக்கருவேல மரங்களை  அழிக்கிற பணி  நடைபெற்றது.