மதுரை வைக்கம் பெரியார் நிலையத்திலிருந்து அவனியாபுரம் வரையிலான சாலையை சீரமைக்கக்கோரி நாம் தமிழரின் சார்பாக பட்டினிப்போராட்டம் நடைபெற்றது

206

மதுரை வைக்கம் பெரியார் நிலையத்திலிருந்து அவனியாபுரம் வரையிலான சாலையை சீரமைக்கக்கோரி  மதுரை நாம் தமிழர் கட்சியின் சார்பாக 11-10-14 அன்று திருப்பரங்குன்றத்தில் பட்டினிப்போராட்டம் நடைபெற்றது.இதனை மதுரை மண்டலச் செயலாளர் வெற்றிக்குமரன் துவக்கி வைத்தார்.