நாம் தமிழர் கட்சி இளைஞர்பாசறை சார்பில் இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் 07 பிப்ரவரி, 2014, வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு பெரியார் திடல், கோபிச்செட்டிபாளையத்தில் நடைபெரவிருக்கிறது. இதில் செந்தமிழன் சீமான் ஏழுச்சி உரையாற்றுகிறார்.