கன்னியாகுமரி மாவட்ட கலந்தாய்வு கூட்டம் 12-01-2014 -ஆம் நாள் நடந்தது

14

கன்னியாகுமரி மாவட்ட கலந்தாய்வு கூட்டம் 12-01-2014 -ஆம் நாள் நடந்தது.கலந்தாய்வில் நகர்கோவில் மத்திய பகுதியான கடற்கரை சாலை சந்திப்பில் எடுக்கப்பட்ட ஆலுவலகத்தில் தமிழர் திருநாள் [பொங்கல்] கொண்டாடுவது , அண்ணனை வைத்து அலுவலகம் திறப்பது, அலுவலகத்திற்கான முன் வைப்பு தொகை பொறுப்பாளர்களும் உறவுகளும் பகிர்ந்து கொள்வது, அண்ணன் மாவட்டத்திற்கு வரும் பொழுது மாவட்டம் முழுவதும் கோடிகள் கம்பம்கள் கிளைகள் திறப்பது எனவும் தீர்மானம் அனைவராலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.