தென்காசி சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு

61

தென்காசி சட்டமன்றத் தொகுதியின் இம்மாதத்திற்கான கலந்தாய்வு  24/4/22 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் புதிய தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது.

நமது, நாம் தமிழர் கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ள புதிய திட்டங்கள் மற்றும் விதிமுறைகளை விளக்குதல், கனிம வள கொள்ளைகளுக்கு எதிரான போராட்டங்கள், அனைத்து நிலை பொறுப்புகளுக்கான உட்கட்டமைப்பை பலப்படுத்தல் குறித்தான வழிகாட்டுதல்களை
சி.ச.மதிவாணன்
மாநில ஒருங்கிணைப்பாளர்

ச. அருண்சங்கர் தென்காசி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்

தென்காசி தொகுதி செயலாளர் வின்சென்ட் ஆகியோர் விவரித்தனர்

மேலும் தொகுதி உறவுகள் தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனர்

இக்கலந்தாய்வில் தொகுதி பொறுப்பாளர்கள், ஒன்றிய,நகர, கிளை பொறுப்பாளர்கள் பாசறை பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

9655595678.