தலைமை அறிவிப்பு: மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்

151

 

க.எண்: 2022050189

நாள்: 02.05.2022

அறிவிப்பு:

     சென்னை மாவட்டம், அண்ணாநகர் தொகுதியைச் சார்ந்த
மருத்துவர் இரா.வந்தியதேவன் (00131183862), இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் தொகுதியைச் சார்ந்த வென்குலம் தே.இராசு (43514486734) ஆகியோர், நாம் தமிழர் கட்சி – மாநில ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்களுக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகளுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதிண்டுக்கல் சட்டமன்ற தொகுதி -கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திதென்காசி சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு