தியாகத்தமிழன் மாவீரன் முத்து குமாரின் வீரவணக்க நாள் மாநில இளைஞர் பாசறை எழுச்சி மாநாட்டிற்கு திருப்பூர் தெற்கு மாவட்டம் சார்பாக சுவர் விளம்பர பணி இன்று துவங்கியது.

365

தியாகத்தமிழன் மாவீரன் முத்து குமாரின் வீரவணக்க நாளும் நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை மாநாடும் வருகிற சனவரி 29ம் நாள் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் சூலூரில் நடைபெற உள்ளது, இந்த எழுச்சி மாநாட்டிற்கு திருப்பூர் தெற்கு மாவட்டம் சார்பாக சுவர் விளம்பர பணி இன்று துவங்கியது.