மாவீரன் திலிபன் அவர்களின் நினைவு நாள் வீரவணக்கம் நிகழ்வு. வட சென்னை (கி) மாவட்டம் இராயபுரம் பகுதியில் தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்களின் 26 ஆவது ஆண்டு நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. தியாகி திலீபன் அவர்களின் உருவப்படத்திற்கு நினைவுச் சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.