நாம் தமிழர் கட்சி நடத்தும் கை சிலம்பு பயிற்சி பாசறை

547

மீண்டெழும் தமிழர் தற்காப்பு கலைகள்

நாம் தமிழர் கட்சி நடத்தும் கை சிலம்பு பயிற்சி பாசறை:

துவக்க நாள் : 1.10.13,

இடம் : சங்கரன் கோவில்

பயிற்சி நாள்கள்: வாரந்தோறும் ஞாயிறு,

பயிற்சி நேரம் : காலை 10 முதல் 12 மணி வரை,

பயிற்சி கட்டணம் : மாதம் 100 ரூபாய்

சேர விரும்புவோர் தொடர்புக்கு : 9789714841 (ஆல்வின்)