கவிதைகள் சாத்தானின் சகதோழன்! – யுகபாரதி செப்டம்பர் 18, 2013 1090 நாங்கள் மீண்டும் ஒருமுறை அழுது தீக்கிறோம். நீயோ எங்கள் அழுகையை ரசிக்கும் ஆவலில் எப்போதும் வரட்டும் என்கிறாய்… நாங்கள் மீண்டும் ஒருமுறை சொந்தப் பிரதேசத்தில் தோற்கடிக்கப்படலாம். எனினும் நீயோ உன் சகாக்களோ எங்களை ஒருபோதும் இல்லாமல் செய்ய முடியாது..