ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்: பூர்வகுடி மக்களின் வலிமிகுந்த வாழ்வியல் காவியம்! – படக்குழுவினருக்கு சீமான் பாராட்டு
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்!
பூர்வகுடி மக்களின் வலிமிகுந்த வாழ்வியல் காவியம்!
அன்புத்தம்பி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், தம்பிகள் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் ஆகியோர் இரு கதாநாயகர்களாக நடித்து வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'...
ராக்கெட்ரி – நம்பி விளைவு’ தன்னம்பிக்கையால் வெல்லும் அறிவியல் தமிழனின் வரலாறு! – செந்தமிழன் சீமான் பெருமிதம்
ராக்கெட்ரி - நம்பி விளைவு' தன்னம்பிக்கையால் வெல்லும் அறிவியல் தமிழனின் வரலாறு! - செந்தமிழன் சீமான் பெருமிதம்
அன்புத்தம்பி மாதவன் அவர்கள் தயாரித்து, இயக்கி, நடித்து வெளிவந்துள்ள ‘ராக்கெட்ரி – நம்பி விளைவு’ திரைப்படம்...
ஐபிசிசி-யின் காலநிலை மாற்றம் குறித்த ஆறாவது மதிப்பீட்டு அறிக்கை – ஓர் பார்வை | இராஜ்கிஷோர்
ஐபிசிசியின் காலநிலை மாற்றம் குறித்த ஆறாவது மதிப்பீட்டு அறிக்கை – ஓர் பார்வை
இராஜ்கிஷோர் | துணைச் செயலாளர், சூழலியல் திட்ட ஆய்வுக்குழு,
சுற்றுச்சூழல் பாசறை, நாம் தமிழர் கட்சி.
ஒரு புறம் கலிபோர்னியாவிலும் கிரீசிலும்...
குமரித்தந்தை மார்ஷல் நேசமணி அவர்களுக்கு புகழ் வணக்கம்
குமரித்தந்தை மார்ஷல் நேசமணி அவர்களுக்கு புகழ் வணக்கம் - நாம் தமிழர் கட்சி
குமரித்தந்தைஅது அந்நிய ஆட்சியாளர்களுக்கு அடிமைப்பட்டிருந்த 1900 ஆண்டுகளின் தொடக்க காலம்..சொந்த நாட்டிற்குள்ளேயே சொந்த சகோதரர்களும் மறுபுறம் அடிமைகளாக நடத்தப்பட்டிருந்த காலமும்...
“முரசொலியாய் விகடனை மாற்றிவிடாதீர்கள்!” – அக்கறையோடு ஒரு தமிழ் நாஜியின் கடிதம்!
பேரன்பு கொண்டவர்க்கு.!
வணக்கம்.
உங்கள் மொழியில் சொல்வதென்றால் ஒரு தமிழ் நாஜியின் கடிதம்!
தேர்தல் முடிவுக்கு இரண்டு நாட்களே இருக்கின்றன. அதற்கு முன்பாகவே கதறல் சத்தங்கள் கேட்கத் தொடங்கியிருக்கின்றன. அச்சத்தங்கள் சுப.வீ. தொடங்கி விகடன் வரை ஒரே...
தலைவர் பிறந்த நாள்: வாழ்த்துப்பா!
முன்னைத்தமிழ்
மண்ணை மீட்க-
அன்னைத் தமிழை- அத்தமிழின்
பெண்ணைக் காக்க-
தன்னைக் கொடையாய்த்
தந்திடும் படையைப்
படைத்தான்- பகை
உடைத்தான்- பைந்தமிழினத்திற்கு
கிடைத்தான் இக்கரிகாலன்!
ஆண்டாண்டு காலமாய்
அடிபட்ட
அடிமைப்பட்ட
இனத்தின் வலி பொறுக்காது
பகை ஒறுக்காது இனம் இருக்காது
என்றுணர்ந்து
குகைவிட்டு வெளிவந்த புலியாய்
வலி கொடுத்தான்- பகையைப்
பலி கொடுத்தான்- பாருக்கே
கிலி கொடுத்தான் இப்புலித்தலைவன்!
தரைப்படை
தண்ணீர்ப்படை
தாவும்...
சாத்தானின் சகதோழன்! – யுகபாரதி
நாங்கள் மீண்டும் ஒருமுறை அழுது தீக்கிறோம். நீயோ எங்கள் அழுகையை ரசிக்கும் ஆவலில் எப்போதும் வரட்டும் என்கிறாய்… நாங்கள் மீண்டும் ஒருமுறை சொந்தப் பிரதேசத்தில் தோற்கடிக்கப்படலாம். எனினும் நீயோ உன் சகாக்களோ எங்களை ஒருபோதும்...
நாம் தமிழர் கட்சி நூல் வெளியீட்டு விழா…
நூல் - "நாம் தமிழர் கட்சி.. காலத்தின் கட்டாயம்"
ஆசிரியர் - பேராசிரியர் - கீர்த்திவாசன்
நாள் - செவ்வாய்கிழமை
நேரம் - மாலை 5 மணி
இடம் - பாலா மந்திர் சேர்மன் அரங்கம் , சிங்கண்ணர்...
யுத்தம் முடியவில்லை…- பாலமுரளிவர்மன்
யுத்தம் முடியவில்லை
விடுதலைக் கனலை
விடுதலைக் கனலை
வேடிக்கை என்றே நினைத்தாயா?
பெறுதலை விடவும்
தருதலே பெருமை
தமிழா நெஞ்சில் விதைத்தாயா?
யுத்தம் முடியவில்லை!-இன்னும்
யுத்தம் முடியவில்லை!-எங்கள்
ரத்தம் கொதிக்கும் வரையில்
யுத்தம் முடிவதில்லை!
உறக்கம் எமக்கு இல்லை!-சிங்களா
உறக்கம் எமக்கு இல்லை!
ஈழம் பிறக்கும் வரையில்
உறக்கம் எமக்கு இல்லை!
பிறக்கும் எமது...
விழிகளுக்கு தெரியாத வெளிச்சங்கள்…..- மணி செந்தில்…
’ கயிற்றின் நிழலில்
சர்பத்தின் சாயல்..
உடல் தீண்டிய நிழலில்
பற்றி பரவுகிறது நீலம்’.
ஆகஸ்ட் 29/2011.
அந்த மதியப் பொழுதில் தமிழ்நாட்டின் வெப்பமான அந்த நகரம் சற்றே மேக மூட்டமாய் இருந்தது எனக்கு...