இனஅழிப்பிற்கு நீதிகேட்டு மிதிவண்டி பயணம்!

74

ஐ.நா முருகதாசன் திடலில் சிவந்தன் மற்றும் கிருபாகரன் இணைந்து தொடங்கிய மதிவண்டி  இனஅழிப்பிற்கு நீதி கேட்டு மிதிவண்டி பயணத்தினைமேற்கொண்டுள்ளார்கள்.

கடந்த 16ஆம் நாள் ஐ.நா முன்றலில் செந்தில்குமரனின் நினைவினை சுமந்து சிவந்தன் உள்ளிட்ட இருவர் தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு மிதிவண்டி பயணத்தினை மேற்கொண்டுள்ளார்கள் இந்த பயணம் எதிர்வரும் 30ஆம் நாள் நிறைவடையவுள்ளது.

சிவந்தன் மற்றும் கிருபாகரன் இணைந்து தொடங்கிய மிதிவணடி பணம் பெல்ஜியம் சென்றடையவுள்ளார்கள் அவர்கள் தங்கள் பயணத்தின் போது இடையில் குறிப்பிட்ட நாடுகளின் அமைச்சர்களுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் ஈழத்தமிழர் தொடர்பான பிரச்சனைகளை எடுத்துகாட்டி இனஅழிப்பிற்கு நீதிகோட்டு தங்கள் பயணத்தினை மேற்கொண்டுள்ளார்கள்.

முந்தைய செய்திஇறைமையுள்ள தமிழ்த்தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கான மீள் வாக்கெடுப்பா வடமாகாண சபைத்தேர்தல்? – இதயச்சந்திரன்
அடுத்த செய்திஇலங்கை கடற்படையினர் தாக்கினால் ஆயுதம் ஏந்திப் போராடுவோம்- தமிழக மீனவர்கள்