ஆபிரிக்க நாடுகளை நோக்கிய கவனயிர்ப்பு போராட்டம் பிரான்சில்!

26

பிரான்சில் எதிர்வரும் 2ஆம்நாள் பொதுநலவாயா மாநாட்டில் அதன் அங்கத்துவ நாடுகள் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆபிரிக்க நாடுகளை நோக்கிய கவனஈர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.

பிரான்சில் பொதுநலவாயா மாநாட்டில் அதன் அங்கத்துவ நாடுகள் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பாரிஸ் நகரில் தென் ஆபிரிக்கா பிரித்தானியா நியூ சிலந்து ஆஸ்திரேலியா இந்தியா மலேசியா என்று நடைபெறும் தொடர் போராட்டம் இந்த வாரம் அக்டோபர் 2 ஆம் திகதி ஆபிரிக்க நாடுகளை நோக்கி கவனயிர்ப்பு போராட்டம் நடைபெறுகிறது