விழுப்புரம் கூட்டத்திற்கு சென்ற செந்தமிழன் சீமான் கைது

26

நாம் தமிழர் விழுப்புரம் மாவட்டத்தில் இன்று கொடியேற்றம் மற்றும் பொது கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படிருந்தது. இதனை அடுத்து செந்தமிழன் சீமான் விழுப்புரம் சென்றார் அவரை அங்கு 144 தடை உத்தரவு இருப்பதாக காரணம் காட்டி காவல்துறை கைது செய்துள்ளது.