மருத்துவர் பாசறை வால்பாறயில் 30.06.2013 அன்று நடத்திய மருத்துவ முகாம்

145

கோவை மாவட்ட, வால்பாறை நாம்தமிழர் கட்சி மற்றும் மருத்துவர் பாசறை வால்பாறயில் 30.06.2013 அன்று நடத்திய மருத்துவ முகாம்—நிகழ்வுகள்–அண்ணன் சீமான் தலைமையில்.சுமார் 500 நோயாளர்கள் பயன் பெற்றனர்.