கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி திருச்சி ,சிந்தாமணி அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

26

கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி 27/06/2013 அன்று திருச்சி மாவட்டம்,சிந்தாமணி அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இரா.பிரபு,புறநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சேது.மனோகரன்,மாவட்ட இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அ.துரை முருகன் மற்றும் நிர்வாகிகள் அப்துல் ஆசா,சுப.கண்ணன்,ஆட்டோ மணி,தாமரை மன்னன்,ரெங்கராசு,மாறன் மற்றும் பல நாம் தமிழர் உறவுகள் பங்கேற்றனர்.