சீமான் கடலூர் பொதுக்கூட்டம்_18_5_13

14

நாம் தமிழர் மே 18 கடலூரில் நடைபெற்ற நினைவேந்தல் பொதுக்கூட்டம் பல தடைகளுக்கு பிறகு உள்ளரங்கத்தில் நடைபெற்றது. இதனையும் காவல்துறை பாதியில் கலைத்தது.