திருச்சி துறையூரில் இனப் படுகொலைகளுக்கு நீதி கேட்டு நடை பயணம்

23

இலங்கை அரசின் இனப் படுகொலைகளுக்கு மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு….திருச்சி துறையூர் முதல் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் வரை 02/03/2013 அன்று மாபெரும் நடை பயணம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மாபெரும் பொதுக்கூட்டம் சத்திரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.