31-7-11 அன்று வட சென்னை மாவட்டம், இராயபுரம் பகுதியில் தமிழக அரசுக்கு நன்றி அறிவிப்பு பொதுகூட்டம் மற்றும் “இலங்கையின் கொலைக்களம்” ஆவணப்படம் தமிழில் திரையிடப்படுகிறது.

341

நாம் தமிழர் கட்சி வட சென்னை மாவட்டம், இராயபுரம் பகுதி நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் இராஜபக்சேவை போர்க்குற்றவாளியாகவும் இலங்கை மீது பொருளாதாரத்தடை விதிக்கவேண்டுமென்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசுக்கும், இந்த தீர்மானத்தை நிறைவேற்ற ஆதரவு தந்த அணைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ” நன்றி அறிவிப்பு பொதுகூட்டம்” நடைபெறயுள்ளது

நாள் : 31-07-11 அன்று மாலை – 5.00 மணி

இடம் :  மூலக்கொத்தளம் எஸ்.எம்.டி. திடல்

சேனல் நாங்கு தொலைக்காட்சி வெளியிட்ட “இலங்கையின் கொலைக்களம்”  ஆவணப்படம் தமிழில் திரையிடப்படுகிறது.

சிறைப்புரை : சாகுல் அமீது, அன்பு தென்னரசு,அறிவுச்செல்வன்,

இராயபுரம் பகுதி மக்கள் அனைவரும் இந் நிகழ்வு கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

முந்தைய செய்தி30-7-11 அன்று வட சென்னை மாவட்டம்,பெரம்பூர் பகுதில் தமிழக அராசுக்கு நன்றி அறிவிப்பு பொதுகூட்டம் மற்றும் “இலங்கையின் கொலைக்களம்” ஆவணப்படம் தமிழில் திரையிடப்படுகிறது.
அடுத்த செய்திஅறிவிப்பு : நாம் தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களுக்கு கட்சி தலைமை நிர்வாக அறிவிப்பு.