30-7-11 அன்று வட சென்னை மாவட்டம்,பெரம்பூர் பகுதில் தமிழக அராசுக்கு நன்றி அறிவிப்பு பொதுகூட்டம் மற்றும் “இலங்கையின் கொலைக்களம்” ஆவணப்படம் தமிழில் திரையிடப்படுகிறது.

23

நாம் தமிழர் கட்சி வட சென்னை மாவட்டம், பெரம்பூர் பகுதி நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் இராஜபக்சேவை போர்க்குற்றவாளியாகவும் இலங்கை மீது பொருளாதாரத்தடை விதிக்கவேண்டுமென்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசுக்கும், இந்த தீர்மானத்தை நிறைவேற்ற ஆதரவு தந்த அணைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ” நன்றி அறிவிப்பு பொதுகூட்டம்” நடைபெறயுள்ளது

நாள் : 30-07-11 அன்று மாலை – 6.00 மணி

இடம் :  பக்தவச்சலம் காலனி ரவுண்டான

சேனல் நாங்கு தொலைக்காட்சி வெளியிட்ட “இலங்கையின் கொலைக்களம்”  ஆவணப்படம் தமிழில் திரையிடப்படுகிறது.

தலைமை பேச்சாளர்கள் : சாகுல் அமீது, அன்பு தென்னரசு, எஸ்.எ.ராசு (மாதவரம்), பத்மநாபன், அறிவுச்செல்வன், எழுமலை(மாதவரம்)

பெரம்பூர் பகுதி மக்கள் அனைவரும் இந் நிகழ்வு கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்