நாளை ஜூலை 3, இராயபுரம் பகுதில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி அறிவிப்பு தெருமுனை பொதுகூட்டம்.

21

நாம் தமிழர் கட்சி வட சென்னை மாவட்டம் இராயபுரம் பகுதி இராஜபக்சேவை போர்க்குற்றவாளியாகவும் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி அறிவிப்பு தெருமுனை பொதுகூட்டம்.

மற்றும் சேனல் 4 தொலைகாட்சி வெளியிட்ட தமிழர்கள் மீதான இனப்படுகொலை ஆவணக் காட்சி திரையிடப்படுகிறது.

நாள் : ஜூலை 3, ஞாயிறு மாலை 6.00 மணிக்கு

இடம் : கல்லறை சாலை, பழைய வண்ணாரப்பேட்டை, அண்ணா சத்திரம் அருகில்

தலைமை : சி. அருண்குமார்

சிறப்புரை : அன்பு தென்னரசு, வழக்கறிஞர் அறிவுச்செல்வன், திருமதி அமுதா நம்பி, இயக்குனர் ஐகோ, அவல் கணேசன், கவிஞர் பாலமுரளி வர்மண் .