ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் ” இலங்கையின் கொலைகளம் ” ஆவணப்படம் திரையிடப்பட்டது.

34

ஈரோடு மாவட்ட நாம் தமிழர் சார்பாக நேற்று ( 25/07/2011 ) திங்கள்கிழமை சென்னிமலை பகுதியில் உள்ள கௌரி திருமண மண்டபத்தில் ” இலங்கையின் கொலைகளம் ” மக்கள் முன்னிலையில் திரையிடப்பட்டது.

இதில் ஏராளமான பொது மக்களும் , ஈரோடு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.கணேசமூர்த்தி அவர்களும் கலந்து கொண்டார்.