இன்று 03.07.11 மாலை சூலூரில் சேனல் 4 தொலைகாட்சி வெளியிட்ட காணொளி திரையிடல் மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெறயுள்ளது

37

நாம் தமிழர் கட்சியின் சார்பாக 03.07.11 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி அளவில், அண்ணா சீரணி கலை அரங்கம், சூலூரில் சேனல் 4 தொலைகாட்சி வெளியிட்ட காணொளி திரையிடல் மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெறயுள்ளது. உறவுகள் அனைவரும் இந் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

சிறப்புரை : பேரா கல்யாணசுந்தரம், இளமாறன், வழக்கறிஞர் ஆனந்தராசு

தலைமை : சூ.மா.நடராசன்

முந்தைய செய்திதமிழினப் படுகொலை செய்த இலங்கை இராணுவத்திற்கு இந்தியா பயிற்சி : சீமான் எதிர்ப்பு
அடுத்த செய்திநெய்வேலியில் வட்டம் 11-இல் நடைபெற்றுவரும் 14 ஆவது புத்தக கண்காட்சியில் நாம் தமிழர் வெளியீட்டகம் பங்கேற்கிறது