தலைமை அறிவிப்பு: கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்டம் – பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்

180

க.எண்: 202009297

நாள்: 01.09.2020

தலைமை அறிவிப்பு: கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்டம் – பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்

(கள்ளக்குறிச்சி, ரிசிவந்தியம் மற்றும் சங்கராபுரம் தொகுதிகள்)

இளைஞர் பாசறைச் செயலாளர்    –  இரா.சங்கர்தமிழன்      – 12977518006
மகளிர் பாசறைச் செயலாளர்      –  பி.இரஜியாமா          – 04413494818
சுற்றுச்சூழல் பாசறைச் செயலாளர்  –  ப.இரமேசு            – 04539299550

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்டப் பாசறைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு:  பெரம்பலூர் மாவட்டம் – இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்