(படங்கள் இணைப்பு)விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் ஒன்றியத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம்.

27

விழுப்புரம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் சின்னசேலத்தில் 14-3-2011 அன்று மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமரேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இரா.க.சீனிவாசன், ரஞ்சித், ஆனந்தகுமார், நேசத்தமிழன் உட்பட நாம் தமிழர் கட்சி தோழர்கள் கலந்து கொண்டனர்.கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் போட்டியிடும் காங்கிரசு  கட்சியின்  வேட்பாளர்களை களமாடி தோல்வியடைய செய்வது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

முந்தைய செய்திவாக்காளர்களுக்கு அழகிரி, கார்த்தி சிதம்பரம் பணம் கொடுத்தனர்: விக்கிலீக்ஸ்
அடுத்த செய்திகாங்கிரஸை எதிர்த்து தோற்றுவிக்கப்பட்ட திமுக உதயமான ராயபுரம் தொகுதியை காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்தார் கருணாநிதி .