தேசியத் தலைவரின் தாயார் பார்வதி அம்மாள் அவர்களின் மறைவையொட்டி 22-2-2011 அன்று இரவு 7.30 மணிக்கு வட சென்னை ராயபுரம் பகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அன்னைக்கு வீரவணக்கம் நடைபெறவுள்ளது. உறவுகள் அனைவரும் கலந்துகொண்டு அன்னைக்கு வீரவணக்கம் செலுத்துவோம்.
இடம் ; வண்ணாரப்பேட்டை சின்ன சந்தை, காலிஸ்வரி எண்ணெய் நிறுவனம் எதிரில்
நாள் ; 22-2-2011