[படங்கள் இணைப்பு]ஈகி முத்துமார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வடசென்னை பகுதியில் வைக்கப்பட்டுள்ள பதாகை.

28

ஈகி முத்துகுமார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வடசென்னை பகுதியில் காசிமேடு சாலை குறியீடு,கல்மண்டபம் காவல் நிலையம்,தொலைபேசி இணைப்பகம்,ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம், தியாகராய கல்லூரி,மற்றும் பாண்டியன் திரையரங்கம் எதிரில் உள்ளிட்ட இடங்களில் நாம் தமிழர் கட்சியினர் சார்பாக பதாகை வைக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி[படங்கள் இணைப்பு]இலங்கையில் நடைபெற்ற பட விழாவை புறக்கணித்த அமிதாப் அவர்களுக்கு நன்றி தெரிவித்து – நாம் தமிழர் கட்சியினர் தந்தி.
அடுத்த செய்தி[படங்கள் இணைப்பு] ஈகி முத்துகுமார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு வட சென்னை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் வைத்துள்ள பதாகை.